Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரை டஜன் படங்களில் அருண் விஜய்

03 மே, 2019 - 16:56 IST
எழுத்தின் அளவு:
Arunvijay-have-half-dozen-films

தடம் படத்திற்கு பிறகு அக்னிச்சிறகுகள், பாக்சர், சாஹோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த படங்களில் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் நடித்து வரும் அவர், அடுத்தபடியாக துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படம், கவுதம் மேனன் இயக்கும் படங்களிலும் நடிக்க உள்ளார்.

அஜித்தை வைத்து கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு அந்த படம் திருப்புமுனையாக அமைந்ததால், தனது 25வது படத்தை இவர் தான் இயக்க வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், தடம் படத்தை அடுத்து மீண்டும் மகிழ்திருமேனி இயக்கும் படத்திலும் அடுத்தபடியாக நடிக்கிறார் அருண்விஜய். அப்படத்திற்கான வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளது. ஆக, தடம் படத்திற்கு பிறகு அருண்விஜய் 6 படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாளில் த்ரிஷாவின் "பரமபதம் விளையாட்டு" டிரைலர்பிறந்தநாளில் த்ரிஷாவின் "பரமபதம் ... ரூ.2 கோடி கேட்டு அதிர வைத்த பூஜா ஹெக்டே ரூ.2 கோடி கேட்டு அதிர வைத்த பூஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

MSDIAN -  ( Posted via: Dinamalar Android App )
04 மே, 2019 - 09:24 Report Abuse
MSDIAN
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in