Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவுக்கு பக்காவான கதை தயார் : பாண்டிராஜ்

02 மே, 2019 - 19:33 IST
எழுத்தின் அளவு:
Mass-script-ready-for-Suriya-says-Pandiraj

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறார். அதன் பிறகு அவர் மீண்டும் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் உண்டு. இந்தநிலையில் சூர்யாவுக்காக பக்காவான ஒரு கதை தயாராகி வருவதாக கூறியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

அஜித் பிறந்தநாளான நேற்று அவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார் பாண்டிராஜ். அப்போது சூர்யா ரசிகர் ஒருவர் எப்போது சூர்யாவை வைத்து படம் இயக்கப் போகிறீர்கள் என ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாண்டிராஜ், சூர்யாவுக்காக பக்கா மாஸான கிராமத்து ஆக்சன், நகைச்சுவை மற்றும் குடும்ப சென்ட்டிமென்ட் என கலந்து ஒரு கதை தயாராகி வருகிறது என பதில் அளித்துள்ளார்.

ஏற்கனவே பசங்க 2 படத்தில் சூர்யாவை பாண்டிராஜ் இயக்கி இருந்தாலும், அதில் சூர்யா கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல் என்கிற அளவிலேயே நடித்திருந்தார். அதனால் கடைக்குட்டி சிங்கம் போல ஹிட் கதையுடன் சூர்யாவை இயக்க தயாராகி வருகிறார் பாண்டிராஜ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரவிந்த்சாமியை இயக்கும் சந்தோஷ் பி ஜெயக்குமார்அரவிந்த்சாமியை இயக்கும் சந்தோஷ் பி ... மீண்டும் மஞ்சிமா! மீண்டும் மஞ்சிமா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in