நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
ஜோதிகா ரீஎன்ட்ரி கொடுத்த 36 வயதினிலேயே படத்தை 2டி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கத் தொடங்கிய சூர்யா, அதன்பிறகு பசங்க-2, 24, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், உறியடி-2 ஆகிய படங்களை தயாரித்தார். தற்போது இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் தான் நடிக்கும் சூறரைப்போற்று படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த படங்களில், விஜயகுமார் இயக்கி நடித்து, சமீபத்தில் வெளியான உறியடி 2 படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றதோடு, படமும் ஓரளவுக்கு வசூலை பெற்றுள்ளது. இதையடுத்து அப்படக்குழுவினர் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். விஸ்மயா நாயகியாக நடித்த இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.