Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரையிலிருந்து வரும் அடுத்த காமெடியன்

02 மே, 2019 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Another-comedy-actors-from-Television

சின்னத்திரையில் இருந்து வந்த சந்தானம், சிவகார்த்திகேயன், மா.பா.கா.ஆனந்த், ரோபோ சங்கர் வரிசையில் தொடர்ந்து பலர் சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் ஹீரோக்களாகிறார்கள், சிலர் காமெடியன் ஆகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து, அது இது எது நிகழ்ச்சியிலிருந்து காமெடியனாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார் கதிர்.

திமிரு பிடிச்சவன், தாதா 87, ஜித்தன் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது விஜய் ஆண்டனியோடு 'தமிழரசன்', சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ', யோகி பாபுவுடன் 'ஜாம்பி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். "இப்போதைக்கு ஹீரோ ஆசையெல்லாம் இல்லை. சின்னத்திரையில் மக்களை சிரித்த வைத்த மாதிரி, பெரிய திரையிலும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே நோக்கம்" என்கிறார் கதிர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூப்பர் சிங்கர் 6 : ரித்திக் வின்னர், அனுஷ்யா 3ம் இடம் கூட இல்லைசூப்பர் சிங்கர் 6 : ரித்திக் வின்னர், ... சேனல் மாறுகிறாரா ராதிகா? சேனல் மாறுகிறாரா ராதிகா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

02 மே, 2019 - 11:54 Report Abuse
Karthi Keyan வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in