Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் நடிக்க வரும் மீரா ஜாஸ்மின் ?

30 ஏப், 2019 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Meera-Jasmine-backs-to-acting

நடிகை மீரா ஜாஸ்மினை தமிழ்த் திரையுலகமும், ரசிகர்களும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். தன்னுடைய துடிப்பான, கலகலப்பான நடிப்பால் பல ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர். திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டிலாகிவிட்டார்.

சமீபத்தில் கேரளாவில் எர்ணாகுளம் நகரில் ஒரு திருமண விழாவிற்கு வந்து கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சில ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் பகிர்ந்திருக்கிறார்கள். டிக் டாக் வீடியோ ஒன்றிற்கும் சிறிது நடனமாடி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.

கடந்த வருடம் மீரா ஜாஸ்மினின் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் மிகவும் குண்டான தோற்றத்தில் இருந்தார் மீரா. அவரா இது என பலரும் ஆச்சரியப்பட்டார்கள். தற்போது முன்பைப் போல மாறிவிட்டார் மீரா. அதனால் அவர் மீண்டும் நடிக்க வரலாம் என்றும் ஒரு தகவல் மலையாளத் திரையுலகத்தில் பரவியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'96' - கன்னட ரீமேக் '99' நாளை ரிலீஸ்'96' - கன்னட ரீமேக் '99' நாளை ரிலீஸ் ஆர்ஆர்ஆர் - பழங்குடிப் பெண்ணாக நித்யா மேனன் ஆர்ஆர்ஆர் - பழங்குடிப் பெண்ணாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
30 ஏப், 2019 - 17:14 Report Abuse
Vasudevan Srinivasan என்ன சார் தலைப்பு இது மீண்டும் நடிக்க வரும் மீரா ஜாஸ்மின் என்று சொல்லிவிட்டு ஒரு கேள்விக்குறி.. நம்பகமான தகவலாக இருந்தால் பதிவு செய்யலாம் இப்படி ஒரு குழப்பமான செய்தி எதற்கு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in