வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸானது. அந்தப்படத்தில் சிம்புவின் பெயர் ரஜினிகாந்த்.. ஆனால் படத்தில் அந்த பெயரை பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தாமல் கடைசி வரை சஸ்பென்ஸ் ஆகவே நீட்டித்திருப்பார்கள்..
அதேபோல தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஒரு யமன்டன் பிரேமகதா' என்கிற படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு மோகன்லால் என பெயர் வைத்துள்ளார்கள்..
அதேசமயம் சிம்பு படம் போலவே இதிலும் துல்கரின் கதாபாத்திர பெயர் என்னவென்பதை கடைசி வரை வெளிபபடுத்தாமல் லல்லு என்கிற செள்ளப்பேயரிலேயே அனைவரும் அழைக்கின்றனர். க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு குழந்தை துல்கரிடம் உங்கள் பெயர் என்ன என கேட்கும்போதுதான் தனது பெயர் மோகன்லால் என சஸ்பென்சை உடைக்கிறார் துல்கர் சல்மான்.