Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவாவது, டிவிக்கு வருவதாவது..?

28 ஏப், 2019 - 19:09 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-Television-entry-is-rumour

தமிழ்த் திரையுலகத்தில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா டிவிக்கு வருகிறார் என சில வாரங்களுக்கு முன்பு ஒரு பரபரப்பு உருவாக்கப்பட்டது. அவர் பிக் பாஸ் தொகுத்து வழங்கப் போகிறார், ஒரு ஷோவிற்கு நடுவராக வரப் போகிறார், ஒரு ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கப் போகிறார் என பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த பரபரப்பு தற்போது 'புஸ்வாணம்' ஆகிவிட்டது.

கலர்ஸ் டிவியில் வரும் மே 12ம் தேதி நயன்தாரா நடித்துள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தை டிவியில் ஒளிபரப்ப உள்ளதைத்தான் அந்த சேனல் சில வாரங்களுக்கு முன்பே புரோமோ போட்டு, ஏதோ நயன்தாராவே டிவிக்கு வருவதைப் போல பொய்த் தோற்றத்தை உருவாக்கியது.

ஏற்கெனவே, ஆர்யா மணப்பெண் தேடும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி, எந்த மணப்பெண்ணையும் தேர்வு செய்யாமல் ரசிகர்களை ஏமாற்றிய கலர்ஸ் டிவி, இப்போது நயன்தாரா நடித்த படத்தை ஒளிபரப்புவதை தேவையில்லாமல் ஒரு பரபரப்பு ஏற்படுத்தியதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு வாரத்தில் ரூ.14 கோடி வசூலித்த காஞ்சனா-3ஒரு வாரத்தில் ரூ.14 கோடி வசூலித்த ... இந்தியாவில் புதிய சாதனை படைக்கும் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' இந்தியாவில் புதிய சாதனை படைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Giri Sukumar - salem,இந்தியா
29 ஏப், 2019 - 10:37 Report Abuse
Giri Sukumar இட் ஐஸ் வ்ரோங் டு கிவ்விங் பைந் டு எ லேடி போர் தி டிவி போர் தெயர் selfishness
Rate this:
Natarajan - Hyderabad,இந்தியா
29 ஏப், 2019 - 10:18 Report Abuse
Natarajan தமிழ் நாடு உறுப்பிடனும்ம்னா ... சினிமா மோகம் குறையானம்
Rate this:
MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
29 ஏப், 2019 - 08:15 Report Abuse
MATHIYALAGAN சரோஜாதேவி, பத்மினி, சாவித்ரி ரசிகர்களுக்கு தெரியுமா நயன்தாரா அருமை.
Rate this:
prem -  ( Posted via: Dinamalar Android App )
29 ஏப், 2019 - 06:13 Report Abuse
prem why was this much importance given for a lady who had more than two lovers and living together?
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28 ஏப், 2019 - 19:29 Report Abuse
A.George Alphonse What is the use for the people if she enters in Television or continue in films.Ethellam Oru news.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in