Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேய்க்கு குட்பை சொல்லும் ராகவா லாரன்ஸ்

27 ஏப், 2019 - 17:48 IST
எழுத்தின் அளவு:
Raghava-Lawrence-changing-way

காஞ்சனா படத்தை ஒரே மாதிரியான பேய் கதையில் மூன்று பாகங்களாக இயக்கி நடித்து விட்டார் ராகவா லாரன்ஸ். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றன, என்றபோதும் ஒரேமாதிரி கதை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், காஞ்சனா-3 படம் வெளியானதும், காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கை அக்சய் குமாரை வைத்து இயக்கி வருகிறார் லாரன்ஸ். காஞ்சனா 3 படத்தை பார்த்த பெருவாரியான ரசிகர்கள், முந்தைய படங்களைப் போலவே உள்ளது என்று தங்களது சலிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் காஞ்சனா 4 படத்தையும் பேய் கதையில் இயக்க திட்டமிட்டிருந்த ராகவா லாரன்ஸ், தனது ரூட்டை மாற்றுகிறார்.

அதாவது அடுத்து இயக்கும் படத்தை பேய் கதை அல்லாமல், பாம்பை மையமாகக் கொண்ட கதையில் இயக்குகிறார். இந்த படமும் பாம்பிற்குள் ஆவி புகுந்து பழிவாங்கும் படமாக கூட இருக்கலாம். இந்த படத்திற்கு கால பைரவா என்று டைட்டில் வைத்திருக்கிறாராம் லாரன்ஸ்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஏப்ரல் மாதக் கடைசி படங்களும், சாதனை வசூலும்ஏப்ரல் மாதக் கடைசி படங்களும், சாதனை ... ஸ்ரீதன்யா சுரேஷுக்கு கமல் பாராட்டு ஸ்ரீதன்யா சுரேஷுக்கு கமல் பாராட்டு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
28 ஏப், 2019 - 11:54 Report Abuse
MATHIYALAGAN ஆவிகளை படாத பாடு படுத்திய பெருமை லாரன்ஸ் ஏ சாரும்........... சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு வந்த பிறகு இப்பொழுதெல்லாம் ஆவிகளை பார்த்தால் மக்கள் சிரிக்கிறார்கள், கலாய்க்கிறார்களாம்.
Rate this:
சந்தானகிருஷ்ணன் உசிலம்பட்டி அப்பா சாமி தப்பித்தோம் டா உன்கிட்ட இருந்து பேய்களும் மனிதர்களும்..
Rate this:
27 ஏப், 2019 - 20:08 Report Abuse
மதுவந்தி Good .ஆவிகள் மகிழும்.. பாராட்டு விழா நடத்தும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in