Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொன்னதை செய்த ரோபோ சங்கர்

27 ஏப், 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Robo-Shankar-gave-Rs.1-Lakhs-to-Gold-medalist-Gomathi

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர், தூத்துக்குடி ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி உதவி அளித்தவர் நடிகர் ரோபோ சங்கர். அதையடுத்து, சமீபத்தில் ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துவை பாராட்டி அவருக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்போவதாக கூறியிருந்தார் ரோபோ சங்கர். அதேபோல், அவர் தமிழகம் திரும்பியதும் அவருக்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியிருக்கிறார் ரோபோ சங்கர். அந்த போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.60 கோடி வசூலித்த அவெஞ்சர்ஸ்முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.60 ... ஏப்ரல் மாதக் கடைசி படங்களும், சாதனை வசூலும் ஏப்ரல் மாதக் கடைசி படங்களும், சாதனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

BoochiMarunthu - Paradise papers,பனாமா
01 மே, 2019 - 14:12 Report Abuse
BoochiMarunthu மத்திய அரசு ஏன் ஒன்னும் செய்யல ?
Rate this:
Doubt Danapal - NagerCoil,இந்தியா
29 ஏப், 2019 - 21:56 Report Abuse
Doubt Danapal வாழ்க ரோபோ பல நல்ல படங்கள் கிடைத்து மேலும் நல்ல பல உதவிகளை செய்ய வாழ்த்துக்கள்.
Rate this:
Naga - Muscat,ஓமன்
29 ஏப், 2019 - 09:58 Report Abuse
Naga குட் வாழ்க வளர்க ரோபோ
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
28 ஏப், 2019 - 14:18 Report Abuse
M Selvaraaj Prabu மிக்க நன்றி. வாழ்க வளர்க. இன்று போல் என்றும் உதவி செய்க.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
28 ஏப், 2019 - 10:36 Report Abuse
s t rajan உழைத்து தானாக முன்னேறிவர் அல்லவா அதனால் சரியான நேரத்தில் சரியான நபருக்கு ஊக்கம் தருகிறார். நல்ல மனுமுடைய மனிதர்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in