Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுப்பேட்டையில் சோனியாவை கவர்ந்த குளியலறை காட்சி

27 ஏப், 2019 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Sonia-Aggarwal-likes-Bathing-scene-in-Pudhupettai

செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். பின்னர் அவரையே காதலித்து, முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணமும் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

சினிமாவை விட்டு சிலகாலம் விலகி இருந்தவர், இடையில் பாலாக்காட்டு மாதவன் போன்ற ஓரிரு படங்களில் நடித்தார். இந்நிலையில் தனிமை என்ற படத்தில் கதையின் நாயகியாக, இலங்கை அகதியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடித்த ஒவ்வொரு படங்களில் இருந்தும் தனக்கும் பிடித்தமான காட்சிகளை கூறி இருக்கிறார். புதுப்பேட்டை படம் தொடர்பாக கூறும்போது இப்படத்தில் நடித்ததை தான் பெருமையாக கருதுவதாக கூறிய நடிகை, அந்தப்படத்தில் தனுஷ் உடன் நடித்த குளியலறை காட்சி தனக்கு மிகவும் பிடித்தது என்று கூறியிருக்கிறார்.

ம்பத்தில் அவர் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், புதுப்பேட்டை படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான காட்சி எது? என கேட்கப்பட்டது. தனுஷிற்கு முதுகு தேய்துவிடும் அந்த குளியலறை காட்சி தான் எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்று சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்கள் அமைதி காக்க ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்ரசிகர்கள் அமைதி காக்க ராகவா லாரன்ஸ் ... வரலட்சுமியின் அடுத்த ஜென்ம ஆசை வரலட்சுமியின் அடுத்த ஜென்ம ஆசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
27 ஏப், 2019 - 14:40 Report Abuse
MATHIYALAGAN மச்சினனுக்கு முதுகு தேய்க்க ரொம்ப பிடிக்குமாம் .
Rate this:
MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
27 ஏப், 2019 - 14:03 Report Abuse
MATHIYALAGAN ooooooooooo இதுதான் டிவோர்ஸ் - கு காரணமோ ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in