Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் : கிரிக்கெட் விளையாடும் ரஜினி

26 ஏப், 2019 - 18:19 IST
எழுத்தின் அளவு:
Rajini-playing-cricket-in-Darbar-shooting-spot

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதீக் பப்பர், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் படம் தர்பார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பி தளங்களில் தர்பார் புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க முடியாமல் படக்குழு திணறி வருகிறது.

ஏற்கனவே ரஜினி இளமையாக, ஸ்டைலாக இருக்கும் காட்சிகள், நயன்தாரா, யோகி பாபு உடனான காட்சிகள், வீடியோக்கள் வெளியான நிலையில் இப்போது ரஜினி கிரிக்கெட் விளையாடுவது போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. ரஜினி உடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு ஆகியோரும் உடன் இருக்கிறார்கள்.

இது உண்மையாகவே படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியா? இல்லை ஓய்வு நேரத்தில் அவர்கள் கிரிக்கெட் விளையாடும்போது எடுக்கப்பட்ட புகைப் படமா? என்பது தெரியவில்லை. ஆனால் அந்த புகைப்படத்தில் பேட்ட படத்தில் பார்த்தது போன்று இளமையான தோற்றத்தில் கூலிங் கிளாஸ் அணிந்த ரஜினியைபார்க்க முடிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் வேதா நாயகி மீது ஸ்ரீரெட்டி தாக்குவிக்ரம் வேதா நாயகி மீது ஸ்ரீரெட்டி ... சனா கான் காதல் அறிவிப்பு சனா கான் காதல் அறிவிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

meenakshisundaram - bangalore,இந்தியா
02 மே, 2019 - 04:11 Report Abuse
meenakshisundaram முட்டாப்பயல்களா அவனுக்கு கிரிக்கெட்டும் வராதது .அரசியலும் அப்படியே
Rate this:
Kovai Raj - newport,யுனைடெட் கிங்டம்
29 ஏப், 2019 - 18:57 Report Abuse
Kovai Raj தமிழகத்தில் முட்டாள் மக்கள் அதிகமாக இருப்பதால்தான் அவரால் ஜொலிக்க முடிகிறது
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
29 ஏப், 2019 - 17:30 Report Abuse
இந்தியன் kumar இறைவன் அருள் இருப்பதால் தான் இதனை வயதிலும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலிக்க முடிகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in