Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தை சம்மதிக்க வையுங்கள் : நீது சந்திரா

26 ஏப், 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Please-convince-ajith-says-Neetu-Chandra

தமிழில் யாவரும் நலம், யுத்தம் செய், ஆதிபகவன் படங்களில் நடித்தவர் நீதுசந்திரா. தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் அஜித்தை ஹிந்தி சினிமாவுக்கு அழைத்து வாருங்கள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தைப்பார்த்தேன். மிரட்டியிருக்கிறார் அஜித். அவரை ஹிந்தியில் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக 3 ஆக்சன் கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறேன். அதில் ஒரு படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று தனது டுவிட்டரில் போனிகபூர் பதிவிட்டிருந்தார்.

அதையடுத்து நடிகை நீதுசந்திரா, "நான் அஜித்தின் படத்தில் நடிக்க வேண்டும். எனக்கு பிடித்த ஆக்சன் ஹீரோ அவர்தான். அவரை எப்படியாவது சம்மதிக்க வையுங்கள். அவர் ஹிந்தி சினிமாவில் நடிப்பது நமக்கு கிடைத்த வரம் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரத்தா ஸ்ரீநாத்தை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்ஸ்ரத்தா ஸ்ரீநாத்தை கவர்ந்த கீர்த்தி ... விக்ரம் வேதா நாயகி மீது ஸ்ரீரெட்டி தாக்கு விக்ரம் வேதா நாயகி மீது ஸ்ரீரெட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

gold - ,
26 ஏப், 2019 - 17:53 Report Abuse
gold yes ofcourse....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in