Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமுத்திரக்கனி புதுப்பட அறிவிப்பு

26 ஏப், 2019 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Samuthirakanis-new-movie-announced

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி இன்று(ஏப்., 26) அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு அவருடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரும், சசிகுமாரும் இருக்கும் போஸ்டருடன் ச்சிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி மீண்டும் இணையும் ஐந்தாவது தயாரிப்பு, விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம் என அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சமுத்திரக்கனி அவருடைய தயாரிப்பு நிறுவனமான நாடோடிகள் மூலம் தயாரிக்கிறார். சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா நடித்துள்ள 'நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில மாதங்களாகியும் அந்தப் படம் பற்றிய அப்டேட் தகவல் எதையும் வெளியிடாமலே இருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்றைய புதுப்பட அறிவிப்பு, 'நாடோடிகள் 3' பட அறிவிப்பா என்பது ஆச்சரியமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காஞ்சனாவுக்கு 'எண்ட் கேம்' இல்லையா ?காஞ்சனாவுக்கு 'எண்ட் கேம்' ... ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் சமந்தா? ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் சமந்தா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in