Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ருதிஹாசனைப் பிரிந்த வெளிநாட்டு காதலர்

26 ஏப், 2019 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Shruti-haasan---Michael-corsale-split

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், அவருடைய காதலரை விட்டுப் பிரிந்துவிட்டார். இந்தக் காதல் முறிவு பற்றிய தகவலை ஸ்ருதியின் ஆங்கிலேயக் காதலரான மைக்கேல் கோர்சேல் தெரிவித்துள்ளார்.

“வாழ்க்கை எதிர்பாரா விதமாக இந்த உலகத்தின் எதிரெதிர் பாதைகளில் எங்களை நடக்க வைத்துவிட்டது. அதனால் எங்களது தனிப்பாதையில் நடக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால், இந்த இளம் பெண் எப்போதும் என்னுடைய சிறந்த தோழிதான். அவரைப் போன்ற ஒருவரை நட்பாகப் பெற்றது சிறப்பு வாய்ந்தது. பெண்ணே உன்னை நேசிக்கிறேன்,” என அவருடைய சமூக வலைத்தளத்தில் இது பற்றி தெரிவித்திருக்கிறார் மைக்கேல்.

சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது கூட கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனுடன் மைக்கேல். கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த வாரம்தான் விஜய் சேதுபதியுடன் 'லாபம்' படத்தில் நடிக்க வந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
குழந்தை பிறந்ததும் திருமணம்; எமி அறிவிப்புகுழந்தை பிறந்ததும் திருமணம்; எமி ... காஞ்சனாவுக்கு 'எண்ட் கேம்' இல்லையா ? காஞ்சனாவுக்கு 'எண்ட் கேம்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
01 மே, 2019 - 17:00 Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) அடுத்த ஆளை தயார் செய்து விடுவார் . எல்லாரும் போய் அவங்க அவங்க வேலையைப்பாருங்க . இது மாதிரி நடக்காட்டி தான் அதிசயம்
Rate this:
oce - chennai,இந்தியா
01 மே, 2019 - 15:37 Report Abuse
oce வெள்ளைக்காரன்கள் வாய்க்கு வாய் எப்ப பார்த்தாலும் கிஸ் அடிப்பவன்கள். கமல் பெண் வாய் அவனுக்கு சலிப்பு தட்டி விட்டது. வேற வாய் தேடி ஓடுகிறான் நாறவாயன். புலி இளைத்தாலும் புல்லை த்தின்னுவதில்லை. ராஜேந்தர் பசங்களே பரவாயில்லை போலிருக்கே.
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30 ஏப், 2019 - 15:13 Report Abuse
Nallavan Nallavan வேற வேற பாதை ..... ஓகே ...... ரெண்டு பேர் பாதையும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரட்டும் ......
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30 ஏப், 2019 - 04:07 Report Abuse
J.V. Iyer இதெல்லாம் எதிர்பார்த்தது தானே?? அப்பா எவ்வழி, மகள் அவ்வழி. இது அவர்கள் பாடு. நமக்கெதற்கு..
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
29 ஏப், 2019 - 22:59 Report Abuse
S.Ganesan வளர்ப்பு சரியில்லை.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in