Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

களவாணி 2 ரிலீஸ் தடை நீங்கியது; படக் குழு நிம்மதி

26 ஏப், 2019 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Big-relief-for-Kalavani-2

நடிகர் விமல், நடிகை ஓவியா நடிப்பில் உருவான படம் களவாணி 2 படம். இந்தப் படம் கிட்டதட்ட முடிந்து ரிலீசாகும் நிலையில் இருக்கிறது. படம் ரிலீஸ் ஆகப் போகிறது என்றதும், இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு, ஸ்ரீ தனலட்சுமி நிறுவனத்தின் உரிமையாளர் குமரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.

இந்த வழக்கின் விசாரணை, கடந்த சில தினங்களுக்கு முன், நடந்தது. அப்போது, களவாணி 2 படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி, படத்தை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சற்குணம், மிகுந்த சந்தோஷமாக உள்ளார். படக் குழுவும் நிம்மதி அடைந்துள்ளது. விரைவில் படத்தினை வெளியிடுவது குறித்து படக் குழுவினருடன், சற்குணம் ஆலோசித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அருண் விஜய் படத்தில் நிவேதா பெத்துராஜ்அருண் விஜய் படத்தில் நிவேதா ... மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in