Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்லீ மீது துணை நடிகை புகார்

23 ஏப், 2019 - 18:54 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-Director-Atlee

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார். விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், ஜாக்கி ஷெரப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கால்பந்தாட்ட கதையில் உருவாகும் இப்படத்தில் விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்த தனியார் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குநர் அட்லீ மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் மீது துணை நடிகை கிருஷ்ணதேவி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது தனது புகார் மனுவில், நான் சினிமா துறையில் துணை நடிகையாக இருக்கிறேன். தனியார் பிலிம் சிட்டில் அட்லீ இயக்கும் படத்தில் பணிபுரிந்தேன். படப்பிடிப்பில் அட்லீ மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். தரக்குறைவான வார்த்தைகளை பேசி என்னை பணி செய்ய விடாமல் வெளியேற்றிவிட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியின் இளைய மருமகன்.?கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ... பிரியா ஆனந்த்தின் ராசி குறித்து பேசி மன்னிப்பு கேட்ட ரசிகர் பிரியா ஆனந்த்தின் ராசி குறித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

uthappa - san jose,யூ.எஸ்.ஏ
29 ஏப், 2019 - 09:43 Report Abuse
uthappa சிறிது துட்டை பார்த்ததும் இவர்களின் ரத்தம் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.நாட்டின் தலை விதி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in