Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியின் இளைய மருமகன்.?

23 ஏப், 2019 - 17:36 IST
எழுத்தின் அளவு:
Karthik-Subbaraj-to-direct-Rajinis-second-son-in-law

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், இன்ப அதிர்ச்சியாக ரஜினியின் பேட்ட படத்தை இயக்கி, வெற்றியும் பெற்றுவிட்டார். அடுத்தப்படியாக மீண்டும் ரஜினியை இயக்கும் ஆவலில் உள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜை சமீபத்தில் அழைத்து ரஜினி பேசியிருக்கிறார். தனது இளைய மருமகன் விசாகனை வைத்து ஒரு படம் இயக்கும்படி கேட்டதாகவும், அதற்கு கார்த்திக் சுப்பராஜ் சம்மதம் சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விசாகன் தொழிலதிபர் என்றாலும் ஏற்கனவே வஞ்சகர் உலகம் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். சினிமாவில் நடிப்பதில் விசாகன் ஆர்வமாக இருப்பதால் ரஜினியே, கார்த்திக் சுப்பராஜிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கார்த்திக் சுப்பராஜ், தனுஷை வைத்தும் ஒரு படம் இயக்க உள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
இலங்கை சம்பவம் : காஜல் வேதனைஇலங்கை சம்பவம் : காஜல் வேதனை அட்லீ மீது துணை நடிகை புகார் அட்லீ மீது துணை நடிகை புகார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

tamilselvan - chennai,இந்தியா
30 ஏப், 2019 - 11:21 Report Abuse
tamilselvan ஒரு கும்பல் தமிழ் மக்களை பணத்தை கொள்ளை அடிக்க கிளம்புகிறார்கள்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29 ஏப், 2019 - 00:02 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் Family Director ? இதான் வரதட்சணை கண்டிஷனா?
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
26 ஏப், 2019 - 20:35 Report Abuse
Rajesh அப்படியே, இவனுங்களோட பசங்க பேரன் எல்லோரையும் நடிகனாக்கி மக்களை இன்னும் நல்ல வழியில் கொண்டுபோங்கப்பா. நல்லா இருப்பீங்க.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஏப், 2019 - 18:15 Report Abuse
J.V. Iyer ரஜனி சாருக்கு கவலை எதற்கு? இரண்டு மாப்பிளைகளுமே நடிகர்கள். ரஜனி ஜூனியர் 1, ஜூனியர் 2. போட்டா போட்டிதான்.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24 ஏப், 2019 - 12:57 Report Abuse
A.George Alphonse In olden days it was very difficult to enter in Politics and cenimas without any good Back ground or strong recommation.Where as nowadays in Heriditary and dynasty back grounds any one can enter very easily both in Politics and cenimas.So as this news.
Rate this:
24 ஏப், 2019 - 15:50Report Abuse
நவின்என்ன தம்பி ielts coaching போறீங்களா?. Writing style பார்த்தாலே தெரியுது....
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24 ஏப், 2019 - 16:29Report Abuse
A.George AlphonseYes .My dear Elder brother.You also give me coaching for IELTS to improve my English writing and speaking.Thank.you Anna....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in