Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இலங்கை சம்பவம் : காஜல் வேதனை

23 ஏப், 2019 - 17:09 IST
எழுத்தின் அளவு:
Kajal-aggarwal-feel-sad-about-Srilanka-bomb-blast

சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் தாக்குதல் நடைபெற்ற ஓட்டலில் இருந்து தான் வெளியேறி வந்ததாக நடிகை ராதிகா டுவிட்டரில் கூறியிருந்தார்.

திரைப்பிரபலங்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனங்களும், இரங்கலும் தெரிவித்தனர். நடிகை காஜல் இதுப்பற்றி டுவிட்டரில் கூறியிருப்பதாவது : இலங்கை எனக்கு மிகவும் பிடித்தமான நாடு. அதனால் அங்கு அடிக்கடி செல்வேன். குண்டுவெடிப்பு நடந்த ஓட்டல்களில் ஒன்றில் தான் நானும் தங்குவேன்.

உயிரிழந்தவர்களுக்காக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். நாம் எந்தமாதிரியான உலகில் வாழ்கிறோம், ஏன் இத்தனை வெறுப்பு? இந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தர்பாரில் இணைந்த நயன்தாரா : ரஜினி புகைப்படங்கள் லீக்தர்பாரில் இணைந்த நயன்தாரா : ரஜினி ... கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியின் இளைய மருமகன்.? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in