Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பாரில் இணைந்த நயன்தாரா : ரஜினி புகைப்படங்கள் லீக்

23 ஏப், 2019 - 16:46 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-joints-in-Darbar

பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. நயன்தாரா கதாநாயகி. ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ம் தேதி மும்பையில் துவங்கியது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு படப்பிடிப்புகள் நடக்கின்றன.

இந்நிலையில் இன்று(ஏப்., 23) நயன்தாரா, தர்பார் படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார். இதற்காக மும்பை புறப்பட்டு சென்று விட்டார் நயன்தாரா. இந்த தகவலை லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்த பிறகே சென்னை திரும்ப உள்ளார்.

இதுஒருபுறம் இருக்க தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளங்களில் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் லீக்காகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீகாந்த் ஓட்டு சர்ச்சையும், அவருடைய மறுப்பும்ஸ்ரீகாந்த் ஓட்டு சர்ச்சையும், ... இலங்கை சம்பவம் : காஜல் வேதனை இலங்கை சம்பவம் : காஜல் வேதனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Naren - Chennai,இந்தியா
26 ஏப், 2019 - 19:22 Report Abuse
Naren ஏன் நிஜ வயதுக்கேற்ற வேடம் மட்டும் நடிக்க வேண்டும்? நாயகன், 10 வது மாடியில் இருந்து குதிப்பதை, சினிமா வேறு, நிஜம் வேறு என்றும் புரிந்து கொண்டு, அதே நாயகனிடம் நிஜ வாழ்க்கையில் குதிப்பதை, நாம் எதிர்பார்ப்பதில்லை சினிமாவில் வேடத்தோட வயதுக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்துகிறாரா என்றுதான் பார்க்க வேண்டும். வயதுக்கேற்ற ஒப்பனை சரியாக இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்.
Rate this:
tamilselvan - chennai,இந்தியா
26 ஏப், 2019 - 15:28 Report Abuse
tamilselvan இன்னம் ரஜினி தமிழ் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்கு படம் நடிக்கிற தமிழ் நாட்டில் முட்டாள்கள் அந்த படத்தை போய் பார்ப்பார்கள்
Rate this:
Vasanth - Chennai,இந்தியா
27 ஏப், 2019 - 00:07Report Abuse
Vasanththamilselvan பெயரில் தமிழ் உள்ளது. ஆனால், தமிழை ஒழுங்காக எழுத தெரியவில்லையே தமிழை நன்றாக எழுத பழகிக்கொள்ளுங்கள். பிறகு கருத்து சொல்லலாம். பிறரை முட்டாள்கள் எனலாம்....
Rate this:
Ravin - trichy,இந்தியா
08 மே, 2019 - 17:23Report Abuse
Ravinசரியான பதில் வசந்த் அவர்களே. வந்தாரே வாழ வைக்கும் தமிழ்நாடுனு சொல்லுவாங்க, ஆனா வாழ்ந்துட்டாங்கனு வெச்சுகோங்க நம்ப பணத்தை சொரண்டி வாழறானு சொல்லுவாங்க. இவங்களும் வாழமாட்டாங்க வாழறவனையும் குறைசொல்லிக்கிட்டே இருப்பாய்ங்க. வோட்டை போட்டு தேர்ந்து எடுக்கிற அரசியல் வாதி ஏமாத்துனா விட்ருவாங்க ஆனா இந்த வயசுலயும் தன்னோட உழைப்புல வாழற ரஜினி சார் யை மட்டும் குறை சொல்லுவாங்க. முடியல...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஏப், 2019 - 03:41 Report Abuse
J.V. Iyer இந்த படத்திலும் ரஜனி சாருக்கு வயதுக்கு ஏற்ற வேடம் இல்லையா? தனுஷுக்கு 16 மகனாக நடிக்கிறாராம்?? அப்படீன்னா, மக்களே.. உங்களுக்கு வந்தது சோதனையா?? வேதனையா?
Rate this:
Vasanth - Chennai,இந்தியா
25 ஏப், 2019 - 12:54Report Abuse
Vasanthஇது சோம்பேறிகளின் புலம்பல்கள். எத்தனை வயதானாலும் தனக்குரிய வேலையை, படங்களின் இயக்குனர் கூறுவதைப்போலவே கனகச்சிதமாக செய்கிறார். ரஜினியை வெறுப்பது (போல நடிப்பது), நீங்கள் ரஜினியின் அடிமைதான் என்பதை காட்டுகின்றது. உங்களின் இந்த புலம்பல் உங்களின் ஆற்றாமை மற்றும் இயலாமையின் வெளிப்பாடு மட்டுமே....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in