Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோஷியல் மீடியா ஸ்டார் விஜய் தேவரகொண்டா

23 ஏப், 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarakonda-as-star-in-Social-media

தமிழ் சினிமா நடிகர்கள்தான் சோஷியல் மீடியாக்களில் ஸ்டார் ஆக இருப்பார்கள். அந்த சாதனையை சமீப காலங்களில் தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் அசைத்துப் பார்க்கிறார்கள். பொதுவாக நடிகர்களை விட நடிகைகளுக்கு சோஷியல் மீடியாக்களில் அதிக பாலோயர்கள் இருப்பது வழக்கம்.

தமிழ் சினிமா நடிகர்களில் விஜய், அஜித் உள்ளிட்ட சிலர் இன்னும் சோஷியல் மீடியாக்களில் இல்லை. இருந்தாலும் அவர்கள் பெயரைச் சொல்லி அவர்களது ரசிகர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை.

தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா சோஷியல் மீடியாக்களில் தற்போது ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பத்து நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 'டியர் காம்ரேட்' பட ஷுட்டிங்கிற்காக அவர் கேரளா சென்றிருந்த போது படத்தின் நாயகி ராஷ்மிகா அந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது 10 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

தென்னிந்திய அளவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு பெரும் வரவேற்பு தற்போது விஜய் தேவரகொன்டாவிற்கு கிடைத்து வருகிறது. அதற்கு இதுவே ஒரு சாட்சி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை அழவைத்த இயக்குனர்படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை ... கடிதம் எழுதுவதை மறக்காத ஜப்பான் ரசிகர்கள் கடிதம் எழுதுவதை மறக்காத ஜப்பான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in