Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வில்லன் ஆனார் வெங்கட்பிரபு

23 ஏப், 2019 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Venkat-Prabhu-turn-as-villain

ஜருகண்டி படத்தை தயாரித்த நடிகர் நிதின் சத்யா, அடுத்து தயாரிக்கும் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம்கோபி உள்பட பலர் நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசை அமைக்கிறார். சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தில் வில்லத்தனமான போலீஸ் அதிகாரியாக இயக்குனர் வெங்கட் பிரபு நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்குனராவதற்கு முன்பு நடிகராகத்தான் தன் சினிமா வாழ்வை தொடங்கினார். ஏப்ரல் மாதத்தில், விகடன், உன்னை சரணடைந்தேன், நெறஞ்சமனசு உள்பட பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்தார்.

வசந்தம் வந்தாச்சு படத்தில் ஹீரோவாக நடித்தார். சென்னை 28 படம் அவரை இயக்குனராக்கியது. இயக்குனரான பிறகு சரோஜா, கோ, மங்காத்தா, வடகறி உள்பட பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். விழித்திரு படத்தில் கண்பார்வையற்றவராக பெரிய கேரக்டரில் நடித்தார். தற்போது வில்லனாக நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கதையின் நாயகன் ஆனார் ஜெயபாலன்கதையின் நாயகன் ஆனார் ஜெயபாலன் படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை அழவைத்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in