Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதையின் நாயகன் ஆனார் ஜெயபாலன்

23 ஏப், 2019 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Actor-Jayabalans-new-movie-titled-as-Nalinaganthi

இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் வி.ஐ.எஸ்.ஜெயபாலன். ஆடுகளம் படத்தில் வில்லனாக அறிமுகமான அவர் அதன் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். முதன் முறையாக நளினகாந்தி என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் கஸ்தூரி, புவிஷா, ஷர்மிளா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூட் ஆரோகணம் இசை அமைத்துள்ளார். அமெரிக்கா வாழ் தமிழர் பொன் சுகீர் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

ஜெயபாலன் ஒரு பிரபல மருத்துவர். ஒரு நாள் அவருக்கே உடல் நலமின்றி படுத்த படுக்கையில் கிடக்க வேண்டிய நிலை. அவரை கவனிக்க ஒரு நர்ஸ் வருகிறார். இவர்கள் இருவருக்குமான உறவின் மூலமாக இந்த சமூகத்தில் நிலவும் சில பிரச்சினைகளை பேசுகிற படம். இது அமெரிக்காவில் வெளிவரும் ஆங்கில படங்களின் பாணியிலான சைக்காலஜிக்கல் டிராமா வகை படம். புதுமையான திரைக்கதை, வசனம் கொண்டதாக இருக்கும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒபாமா உங்களுக்காக : சிறு பட்ஜெட்டில் அரசியல் படம்ஒபாமா உங்களுக்காக : சிறு பட்ஜெட்டில் ... வில்லன் ஆனார் வெங்கட்பிரபு வில்லன் ஆனார் வெங்கட்பிரபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in