Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலா இயக்கத்தில் ஆர்யா, அதர்வா ?

22 ஏப், 2019 - 17:53 IST
எழுத்தின் அளவு:
Bala-to-make-Arya-and-Atharva

'வர்மா' பட விவகாரத்தில் அந்தப் படத் தயாரிப்பு நிறுவனமும், நடிகர் விக்ரமும் பாலாவை அவமானப்படுத்தியதால் உடனடியாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். அவர் படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்த புகைப்படங்களும் வெளியாகின. கதையை அவர் ஏற்கெனவே தயார் செய்து வைத்துவிட்டார் என்றார்கள். அந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், சூர்யா தற்போது 'சூரரைப் போற்று' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படமும், ஹரி இயக்கத்தில் மற்றொரு படமும் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, அவர் உடனடியாக தன்னால் படத்தில் நடிக்க முடியாது என பாலாவிடம் சொல்லிவிட்டாராம்.

எனவே, பாலா அடுத்து ஆர்யா மற்றும் அதர்வாவிடம் கேட்டிருக்கிறார். ஆர்யா கைவசம் வேறு படம் இல்லாததால் அவர் உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என்கிறார்கள். அதர்வாவும் அதில் நடிக்காமல் வேறு எதில் நடிப்பேன் என ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தின் நாயகியாக பிந்து மாதவி நடிக்கலாம் என்று ஒரு தகவல். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கலாம் என்றும் சொல்கிறார்கள். விரைவில் இந்தப் படம் பற்றி பாலாவே அறிவிக்க உள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவை இயக்கும் அஜித் பட இயக்குநர்சூர்யாவை இயக்கும் அஜித் பட இயக்குநர் களவாணி  2 தடை : சற்குணம் ஆதங்கம் களவாணி 2 தடை : சற்குணம் ஆதங்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in