Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

21 ஏப், 2019 - 14:59 IST
எழுத்தின் அளவு:
Samanthas-double-delight

திருமணத்திற்கு பிறகும் எந்தவித தங்குதடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. திருமணமாகி விட்டதால் இனிமேல் சமந்தா இப்படி தான் நடிப்பேன் என்ற வரமுறையோடு நடிப்பார் என்று வெளியான செய்திகளுக்கு மாறாக, இப்போதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில், திருமணத்திற்கு பிறகு கடந்த ஆண்டில் அவர் நடித்த ரங்கஸ்தலம், மகாநடி என்ற இரண்டு படங்களும் தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமந்தாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, கடந்த ஆண்டில் நான் நடித்த ரங்கஸ்தலம், மகாநடி என்ற இரண்டு படங்களுமே நல்ல தரமான படங்கள்தான். அதனால்தான் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டில் எந்த படத்திற்கு விருது கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். இரண்டு படங்களுக்குமே கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வேசியாக அழைக்கப்பட்ட நான் கதாநாயகியாகி விட்டேன் : ஸ்ரீரெட்டிவேசியாக அழைக்கப்பட்ட நான் ... மீண்டும் இணையும் சித்தார்த்-த்ரிஷா மீண்டும் இணையும் சித்தார்த்-த்ரிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in