Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேசியாக அழைக்கப்பட்ட நான் கதாநாயகியாகி விட்டேன் : ஸ்ரீரெட்டி

21 ஏப், 2019 - 14:44 IST
எழுத்தின் அளவு:
Srireddys-emotional-speech

தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது தனது வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், நடிகைகளை பாலியல் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார் ஸ்ரீரெட்டி. பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ், 25 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த குழு பாலியல் குற்றவாளிகள் குறித்து அளிக்கப்படும் புகாரை உடனடியாக விசாரித்து உரிய தண்டனை வழங்க உள்ளது.

இதையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. அதோடு, சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜத்தில் அப்படி அல்ல. ஆனால் முதல்வர் சந்திர சேகரராவ் நிஜத்தில் ஹீரோவாகிவிட்டார். அதோடு, வேசி என்று அழைக்கப்பட்ட நான் இப்போது கதாநாயகி ஆகி விட்டேன். நான் சுமந்து வந்த வலி இப்போது பிரசவமாகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஏப்.,24ல் கொலைகாரன் டிரைலர் வெளியீடுஏப்.,24ல் கொலைகாரன் டிரைலர் வெளியீடு சமந்தாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி சமந்தாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ganapathy Subramanian - Muscat,ஓமன்
25 ஏப், 2019 - 12:52 Report Abuse
 Ganapathy Subramanian இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?
Rate this:
bal - chennai,இந்தியா
23 ஏப், 2019 - 19:48 Report Abuse
bal நீங்க மட்டுமே...அது மாதிரி படத்தில் நடித்த பெண்மணி ஏற்கனவே கோடி கட்டி பறக்கிறார்....எல்லோருக்கும் அவளை பிடிக்கும்.
Rate this:
thonipuramVijay - Chennai,இந்தியா
23 ஏப், 2019 - 03:38 Report Abuse
thonipuramVijay நல்லவளாக இருந்திருந்தால் படுக்காமல் எதிர்ப்பை தெரிவித்து அனைவருக்கும் பறைசாற்றிருக்கலாம், அனால் அசிங்கத்தில் ஊறிய பின் பத்தினிபோல் பேசுகிறாய். இந்த ஜென்மத்தில் உன் பெயர் அதுதான். இவளைப்போன்ற ஜென்மங்களை பற்றி செய்தியை வெளியிட்டு அனைவரின் காலத்தையும் வீணடிக்க வேண்டாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in