Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சின்னத்திரைக்கு வருகிறார் நயன்தாரா.?

21 ஏப், 2019 - 14:18 IST
எழுத்தின் அளவு:
Nayathara-in-Television

சமீபகாலமாக பெரும்பாலான சினிமா பிரபலங்கள் சின்னத்திரைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவில் கமல், சூர்யா, அரவிந்த்சாமி, விஷால், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், வரலட்சுமி என பலரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளனர். அதோடு,மாஜி நடிகைகள் அம்பிகா, ராதா, கவுதமி, பூர்ணிமாக பாக்யராஜ், பிரியாமணி பலரும் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடித்தும் வருகிறார்கள்.

அந்தவகையில், தற்போது நயன்தாராவும் ஒரு தனியார் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எந்த டிவியில் அவர் தோன்றுகிறார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். அதோடு, கமல் நடத்திய பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் நயன்தாரா தோன்றுகிறாரா? இல்லை நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வருகிறாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இலங்கை குண்டு வெடிப்பில் தப்பிய ராதிகாஇலங்கை குண்டு வெடிப்பில் தப்பிய ... ஏப்.,24ல் கொலைகாரன் டிரைலர் வெளியீடு ஏப்.,24ல் கொலைகாரன் டிரைலர் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in