Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இலங்கை குண்டு வெடிப்பில் தப்பிய ராதிகா

21 ஏப், 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Radhika-Sarathkumar-escaped-from-Srilanka-bomb-blast

இலங்கை நாட்டின் தலைநகரான கொழும்பு நகரில் சர்ச்சுகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் இன்று(ஏப்.,21) காலை குண்டு வெடிப்பு நடைபெற்றதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் அப்படி எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத நிலையில் இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்துள்ளதாக நடிகை ராதிகா சரத்குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். “ஓ மை காட், ஸ்ரீலங்காவில் குண்டு வெடிப்பு, கடவுள் நம்முடன் இருக்கட்டும். கொழும்பு சின்னமான்கிரான்ட் ஹோட்டலில் இருந்து இப்போதுதான் கிளம்பினேன், அங்கும் குண்டு வெடித்துள்ளது. இந்த அதிர்ச்சியை நம்ப முடியவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

ராதிகா குறிப்பிட்டுள்ள அந்த ஹோட்டலிலும் குண்டு வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விஜயசாந்திநீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ... சின்னத்திரைக்கு வருகிறார் நயன்தாரா.? சின்னத்திரைக்கு வருகிறார் நயன்தாரா.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

meenakshisundaram - bangalore,இந்தியா
24 ஏப், 2019 - 04:14 Report Abuse
meenakshisundaram இவர் என்ன சீதா தேவியா? ஏதோ சொல்லுது .விடுவீங்க .இவிங்களோடே அப்பாரு தமிழகத்தையே ஏதோ திருத்துவதுபோல நாத்திகம் பேசி கடைசியிலே திருப்பதியில் சரணாகதி அடைஞ்சாரு .நம்ம முக வைணவத்தை வணங்கியது போல .ராதிகாவும் தன் குழந்தைகளுக்கு அதே கோவில்லே 'மொட்டை கூட போட்டார்?
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
23 ஏப், 2019 - 11:15 Report Abuse
Sathyanarayanan Bhimarao பாராட்டுக்கள். கடவுள் உங்களுக்கு மீண்டு(ம்) வாழ ஒரு அறிய வாயப்பைத் தந்திருக்கிறார். 1964 இல் தனுஷ்கோடி புயலில் ஜெமினி-சாவித்திரி தப்பித்தது நினைவுக்கு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கலைத்தாய்க்கு சேவை புரியுங்கள். தங்கள் கலைத்துறையில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
22 ஏப், 2019 - 15:48 Report Abuse
வால்டர் வருங்கால பிரதமர் உயிர் தப்பிவிட்டார்
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
22 ஏப், 2019 - 14:58 Report Abuse
Tamilnesan கடவுளே இல்லை என்று சொல்லும் கட்சியை சேர்ந்தவராயிற்றே ராதிகா..... தனக்கு பிரச்சனை என்றவுடன் கொள்கை மாறுகிறாரா?
Rate this:
22 ஏப், 2019 - 13:15 Report Abuse
Satish mks ivar tsunami vandha podhum srilanka vil irundhar, appozhudhum idhey pola uyir thappinar endru kelvi pattu irukken
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in