Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீரா வாசுதேவனின் 2வது கணவரின் 2வது திருமணம்

21 ஏப், 2019 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Meera-Vasudevans-second-husband-married-second-time

உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன். அதன்பிறகு ஜெர்ரி, அறிவுமணி, ஆட்ட நாயகன், கத்தி கப்பல் உள்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மீரா வாசுதேவன் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வாலை, காதலித்து திருமணம் செய்தார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு மலையாலளத்தில் பிசியாக நடித்தபோது மலையாள நடிகர் ஜான் கொக்கனை காதலித்து திருமணம் செய்தார். 4 வருடங்கள் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரையும் பிரிந்தார்.

இந்த நிலையில் ஜான் கொக்கன் நடிகை பூஜா ராமச்சந்திரனை 2வது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த இவர்கள் இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பூஜா ராமச்சந்திரன் மலையாளத்தில் குணசித்ர நடிகை, தமிழில் நண்பன், பீட்சா, நண்பேண்டா உள்ளிட்ட சில படங்களில் குணசித்ர கேரக்டர்களில் நடித்துள்ளார். ஜான் கொக்கன் தமிழில் சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
புதுமுகங்களின் கள்ளத்தனம்புதுமுகங்களின் கள்ளத்தனம் உயர்ந்த மனிதன் 50ம் ஆண்டு விழா: வாணிஸ்ரீ, சவுகார் ஜானகி பங்கேற்பு உயர்ந்த மனிதன் 50ம் ஆண்டு விழா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27 ஏப், 2019 - 11:24 Report Abuse
Nallavan Nallavan பெரு ஜான் Kokkan - ஆ ? அல்லது ஜான் கொக்கோகம் -ஆ ??
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27 ஏப், 2019 - 11:22 Report Abuse
Nallavan Nallavan நாட்ல மழை எப்படிப் பெய்யும் ??
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
23 ஏப், 2019 - 11:23 Report Abuse
Sridhar ஹ்ம்ம் ... என்னோவோ போங்க. நல்ல இருந்தா சரி மலையாளத்துல பேரெல்லாம் ஒரு தினுசா இருக்கே?
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23 ஏப், 2019 - 05:50 Report Abuse
Mani . V இவர்கள் மாதம் ஒருவருடன் வாழ்வதற்குப் பதில் வயிற்றுப் பசிக்காகவும், குடும்ப வறுமைக்காகவும் தினம் ஒருவருடன் வாழ்க்கை நடத்துபவர்கள் எத்தனையோ மடங்கு மேல்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
22 ஏப், 2019 - 16:52 Report Abuse
Endrum Indian இதெல்லாம் ஒரு செய்தி???ஆண்டவா??
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in