Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தடம் வெற்றி: திருவண்ணாமலையில் அருண் விஜய் கிரிவலம்

20 ஏப், 2019 - 15:56 IST
எழுத்தின் அளவு:
Arunvijay-celebrate-Thadam-50th-day

மகிழ்திருமேனி இயக்கத்தில் தடையறத்தாக்க படத்தை அடுத்து அருண் விஜய் நடித்த படம் தடம். இந்த படத்தில் அவர் இரண்டு விதமான வேடங்களில் நடித்திருந்தார். மார்ச் 1-ந்தேதி திரைக்கு வந்த இப்படம் 50 நாட்களை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் அருண்விஜய். இந்த தகவலை தனது டுவிட்டரில் அவர் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பா.ரஞ்சித்தின் அடுத்த படம்பா.ரஞ்சித்தின் அடுத்த படம் அஞ்சலியின் நான்கு மொழிப்படம் மே 24-ல் ரிலீஸ் அஞ்சலியின் நான்கு மொழிப்படம் மே 24-ல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

makkal manasu - chennai,இந்தியா
27 ஏப், 2019 - 06:34 Report Abuse
makkal manasu திறமை இருந்தும் ஜொலிக்கவில்லை என்று வருத்தப்பட்டது உண்டு, வாழ்த்துக்கள், விடா முயட்சி விஸ்வரூப வெற்றி , நைஸ் பேமிலி போட்டோ , ஐ லவ் இட்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
25 ஏப், 2019 - 12:09 Report Abuse
Bhaskaran தடயராத்தாக்க படத்தை இப்போதுதான் பார்த்தேன் Arun vijay மிகநன்றாக நடித்திருக்கிறார் அலட்டிக்கொள்ளாத நடிப்பு திரையிலகில் மென்மேலும் சாதிக்க வாழ்த்துகிறேன்
Rate this:
sankar - Nellai,இந்தியா
24 ஏப், 2019 - 19:07 Report Abuse
sankar உண்மையிலேயே ஒரு சிறந்த திரைப்படம்
Rate this:
ashok kumar - coimbatore,இந்தியா
24 ஏப், 2019 - 19:06 Report Abuse
ashok kumar நல்ல படம்
Rate this:
20 ஏப், 2019 - 22:14 Report Abuse
பிரசாத் ஸ்டைலிஷ் அண்ட் good ஆக்டர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in