Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீயான்கள் யார்? இயக்குனர் விளக்கம்

19 ஏப், 2019 - 12:44 IST
எழுத்தின் அளவு:
director-about-seeyan

கடிகார மனிதர்கள் படத்தை இயக்கிய வைகறை பாலன் இயக்கியுள்ள அடுத்த படம் சீயான்கள். இதில் கரிகாலன், ரிஷா, நளினிகாந்த், பசுபதிராஜா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர 70 புதுமுகங்களை நடிக்க வைத்திருக்கிறார். முத்தமிழ் இசை அமைக்கிறார். பாபுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி வைகறை பாலன் கூறியதாவது:

நான் பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படம். இந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம், மேலும் அவர்கள் அனைவருக்கும் நீண்ட காலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் படம் எடுத்தோம். நீண்ட தூரத்துக்கு நாங்கள் பயணிக்க வேண்டியிருந்தது. தினமும் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே படம் பிடிக்க முடிந்தது.


சீயான் என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம். என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
யார் இந்த ஸ்வேதா திரிபாதி?யார் இந்த ஸ்வேதா திரிபாதி? 'கொலையுதிர் காலம்' முழுமையான படம்தான்.... விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி 'கொலையுதிர் காலம்' முழுமையான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in