விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது | அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி | வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் |
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் , வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 பி தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவலரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற புதிய தகவல் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது. இது தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றறொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டார். இதை தொடர்ந்து மணிகண்டன் 49பி மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மணிகண்டனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை சர்க்கார் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.