Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்க நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

19 ஏப், 2019 - 11:40 IST
எழுத்தின் அளவு:
iswarya-rajesh-to-act-with-american-actor

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் நிக்கி சோமசுந்தரம். அவர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இந்தியா வந்து அவரே தயாரித்து நடிக்கும் தமிழ் படம் மெய். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்களுடன் கிஷோர், சார்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார், அணில் பிருத்வி குமார் இசை அமைக்கிறார். சித்திக், ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

மனிதனின் உயிர்களை காக்கும் மருந்துகள், வியாபார போட்டியின் காரணமாக மனிதனின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. மருத்துவத் துறையில் ஊழல்கள் மலிந்து விட்டது. இதனை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. ஹீரோ நிக்கி சோமசுந்தரம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற வெறும் ஆசையில் நடிக்காமல். இதற்காக நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றுக்கு முறையான பயிற்சி எடுத்துக் கொண்டு நடிக்கிறார். கதை பிடித்துப்போய் புதுமுகங்கள் தயாரிக்கும் படம் என்பதை கூட பெரிதுபடுத்தாமல் நடிக்க ஒப்புக் கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயம் ரவியின் 25வது படம் அறிவிப்பு: லக்ஷ்மன் இயக்குகிறார்ஜெயம் ரவியின் 25வது படம் அறிவிப்பு: ... சர்கார் பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர் சர்கார் பாணியில் வாக்களித்த நெல்லை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in