Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பாட வந்த காந்தக் குரலார்

19 ஏப், 2019 - 11:25 IST
எழுத்தின் அளவு:
k.j.yesudas-came-back-to-tamil-cinema

தமிழ் சினிமாவின் பழம் பெரும் பாடகர் கே.ஜே.ஏசுதாஸ். காந்த குரலுக்கு சொந்தக்காரரான அவர், கொஞ்ச காலமாக படங்களில் பாடாமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின், இப்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் பாடல் பாடியிருக்கிறார்.

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து வரும் படம் தமிழரசன். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் புயலென வா என்ற புரட்சிகரமான பாடல் ஒன்று இளையராஜா இசையமைப்பில் பதிவு செய்துள்ளனர். அந்தப் பாடலைத்தான் கே.ஜே.ஏசுதாஸ் பாடியிருக்கிறார்.


மீண்டும் பாட வந்திருக்கும் ஜேசுதாஸுக்கு, இளையராஜாவும்; படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரனும் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். கடந்த ஆண்டு கேணி என்ற படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து ஒரு பாடல் பாடியிருந்தார் ஏசுதாஸ். அதன் பின், தமிழரசன் படத்தில் தான் பாடல் பாடியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றியை எதிர்நோக்கும் விஷால்!வெற்றியை எதிர்நோக்கும் விஷால்! ஜெயம் ரவியின் 25வது படம் அறிவிப்பு: லக்ஷ்மன் இயக்குகிறார் ஜெயம் ரவியின் 25வது படம் அறிவிப்பு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20 ஏப், 2019 - 08:02 Report Abuse
Srinivasan Kannaiya ஆயிரம் நிலவே வா ...ஓராயிரம் நிலவே வா
Rate this:
20 ஏப், 2019 - 06:08 Report Abuse
K NARAYANAN No doubt... one of the Gems... Got a unique God given voice
Rate this:
R S BALA - Chennai,இந்தியா
19 ஏப், 2019 - 21:17 Report Abuse
R S BALA உழவன் மகன் என்ற படத்தில் ,உன்னை தினம் தேடும் தலைவன் என்ற பாடலை திரு டி .எம் .எஸ் .அவர்கள் பாடி அசத்தியிருப்பார் ... எம் ஜீ ஆர் சிவாஜி காலத்திற்கு பின் அப்போது அடுத்த தலைமுறையிலும் பாடிய பாடல் அது . இப்பொது அது போல இந்த தலைமுறைக்கு இது வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை..
Rate this:
19 ஏப், 2019 - 18:39 Report Abuse
vijay,covai heartly welcome back sir
Rate this:
19 ஏப், 2019 - 18:39 Report Abuse
vijay,covai heartly welcome back sir
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in