Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு

18 ஏப், 2019 - 17:57 IST
எழுத்தின் அளவு:
After-this-election-people-will-get-Good-soluction-says-Vadivelu

நடிகர் வடிவேலு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த தேர்தல் திருவிழாவிற்கு சமம். மக்கள் யோசித்து ஒரு தடவைக்கு பத்து தடவை சிந்தித்து ஓட்டு போடுங்கள் என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இன்றைக்கு உள்ளங்கையில் உலகம் இருக்கிறது. ஒவ்வொரு பிள்ளைகளின் கையில் செல்போன் இருக்கிறது. யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. அவர்களே சந்தித்து ஓட்டளிக்கிறார்கள். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என பெற்றோர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு நல்ல விடிவுகாலம் வரும். அனைவரும் நலமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களை கண்ணீர் சிந்த விடாமல் காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்" என்றார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.?மே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் ... 'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்? 'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

oce - tokyo,ஜப்பான்
06 ஜூன், 2019 - 07:30 Report Abuse
oce வடிவேலு உனக்கெல்லாம் எதுக்கு கட்சி.
Rate this:
bal - chennai,இந்தியா
21 ஏப், 2019 - 20:52 Report Abuse
bal முதல்ல கேவலமா பேசிதான் வீட்டுக்கு அனுப்பப்பட்டது..இன்னுமா திமிர் அடங்கலை...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21 ஏப், 2019 - 04:03 Report Abuse
J.V. Iyer இவர்களுக்கு ஏன் அரசியல்? ஒழுங்காக நடித்து வரவேண்டியதுதானே? என்னவோ எல்லோரும் முதல்வர் கனவில் திளைக்கின்றனர். அழிவுகாலம் தான்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20 ஏப், 2019 - 16:16 Report Abuse
Natarajan Ramanathan யார் ஆட்சி வந்தாலும் நீங்கள் தொடர்ந்து நடித்தால் போதும். நாங்கள் கவலை மறந்து மகிழ்ச்சியாக இருப்போம்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
20 ஏப், 2019 - 15:48 Report Abuse
Girija பெண்பாவம் பொல்லாதது ஜிவி உன்னிடம் கொடுத்த அட்வான்ஸை ஒழுங்கா அவர் மனைவியிடம் திருப்பிக்கொடுத்துவிடு .
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in