Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி

18 ஏப், 2019 - 17:00 IST
எழுத்தின் அளவு:
Srireddy-thanks-to-Telangana-CM

சினிமா வாய்ப்பிற்காக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்ட சினிமா பிரபலங்கள், வாய்ப்பு தராமல் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது தமிழ் சினிமா பிரபலங்கள் பலரின் பெயரும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த நிலையில், தற்போது தெலுங்கானா அரசு, பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், ஜிஓ என்றொரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறது. இந்தக்குழுவிடம் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமாம்.

இந்த கமிட்டியில் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதை வரவேற்றுள்ள ஸ்ரீரெட்டி, தெலுங்கானா முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு, இது எனக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர்மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய ... மகனை இயக்குகிறாரா விக்ரம்? மகனை இயக்குகிறாரா விக்ரம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

19 ஏப், 2019 - 09:52 Report Abuse
unsatisfied male Tamil naatil kanji thotti thittathil thangalai thaivaraga PODUVATHARKKU vazthugiren
Rate this:
19 ஏப், 2019 - 09:52 Report Abuse
unsatisfied male Tamil naatil kanji thotti thittathil thangalai thaivaraga PODUVATHARKKU vazthugiren
Rate this:
19 ஏப், 2019 - 09:52 Report Abuse
unsatisfied male Tamil naatil kanji thotti thittathil thangalai thaivaraga PODUVATHARKKU vazthugiren
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in