Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர்

18 ஏப், 2019 - 16:47 IST
எழுத்தின் அளவு:
Director-Cheran-likes-to-remake-brahmotsavam-film

2016ல் தெலுங்கில் மகேஷ்பாபு, சமந்தா, காஜல் அகர்வால் நடித்து வெளியான படம் பிரமோற்சவம். ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கிய இந்த படம் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்புவதாக இயக்குனர் சேரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், பிரமோற்சவம் என்னை அதிகம் கவர்ந்த படம். அதில் சொல்லப்பட்டுள்ள விஷயம் தமிழ் சினிமா மற்றும் தமிழ்நாட்டுக்கு பொருந்தக்கூடியது. அதனால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ்விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ் தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி தெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

18 ஏப், 2019 - 20:43 Report Abuse
Parthiban Samy Ha ha ha... Brahmotsavam Utter flop in Mahesh Babu career... But average film with ensemble cast....
Rate this:

மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in