Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஓட்டளிப்பு, பரவும் மீம்ஸ்

18 ஏப், 2019 - 16:18 IST
எழுத்தின் அளவு:
Vijay-Vote-:-Memes-goes-viral

சினிமா நடிகர்களின் ரசிகர்களே அவர்களது அபிமான நடிகர்களை சிக்கலில் சிக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. இன்று நடைபெறும் ஓட்டுப்பதிவில் சினிமா நடிகர்கள் பலர் காலையிலேயே ஓட்டளித்து சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.

'வரிசையில் நின்று ஓட்டளித்த, மக்களோடு மக்களாக நின்று ஓட்டளித்த' என தங்களது நடிகர்கள் ஓட்டளித்ததைக் கூட பாராட்டி வருகிறார்கள். நடிகர் விஜய் வரிசையில் நின்று ஓட்டளித்ததும், ஓட்டளித்துவிட்டு வரும் போது ஒரு குட்டிப் பெண்ணுடன் ஜாலியாக செல்பி எடுத்துக் கொண்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி வருகிறது.

அவற்றோடு வேறு ஒரு புகைப்படமும் மீம்ஸ் ஆகி வைரலானது. விஜய் ஓட்டளிக்கும் அறைக்குள் சென்ற வீடியோ ஒன்று ஒரு செய்தி சேனலில் ஒளிபரப்பாகும் போது, அதன் கீழ் 'ஸ்க்ரோலிங்' செய்தியாக 'முதல்வர் ஓட்டளித்தார்' என்று தமிழக முதல்வர் ஓட்டளித்தது பற்றி செய்தி இடம் பெற்றது.

விஜய் ஓட்டளித்த வீடியோவையும், கீழ் வந்த செய்தித் தலைப்பையும் இணைத்து விஜய் ரசிகர்கள் பல மீம்ஸ்களை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இது அடுத்து என்ன புயலைக் கிளப்பப் போகிறதோ...?.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரவுடி பேபி - 40 கோடி சாதனைரவுடி பேபி - 40 கோடி சாதனை மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தமிழ் இயக்குனர் மகேஷ்பாபு படத்தை ரீமேக் செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - bengalooru,இந்தியா
21 ஏப், 2019 - 06:55 Report Abuse
 nicolethomson இவன் நிற்பதை பார்த்தா அது வரிசை மாதிரியா இருக்கு , இவனோட அல்லக்கைங்க சுத்தி நிக்குறாங்க , அதனை வரிசை ஆக்குறாங்க அது போல இனி தமிழகத்தை காப்பாத்த உங்களோட ஆண்டவனே வந்தாலும் முடியாது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in