Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஞ்சனா பேயுடன் மோதும் ஹாலிவுட் பேய்

18 ஏப், 2019 - 12:56 IST
எழுத்தின் அளவு:
The-curse-of-the-weeping-woman-clash-with-Kanchana-3

ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா நடித்த காஞ்சனா 3ம் பாகம் நாளை(ஏப்., 18) வெளிவருகிறது. அத நாளில் வருகிறது மற்றுமொரு ஹாலிவுட் பேய் படம். தி கர்ஸ் ஆப் தி வீப்பிங் உமன் என்ற இந்தப் படம், அவளின் சாபம் என்ற பெயரில் தமிழிலும் வெளிவருகிறது.

தி காஞ்சுரிங் பட வரிசையில் வரும் புதிய படம். கடந்த மார்ச் 15ந் தேதி உலக நாடுகள் சிலவற்றில் வெளியாகி பரபரப்பு கிளப்பிய இந்தப் படம், நாளை இந்தியாவில் வெளியாகிறது. இதனை தி காஞ்சுரிங் படத்தை இயக்கிய மைக்கேல் சாவஸ் இயக்கி உள்ளார். லிண்டா கார்டெல்லினி, ரெய்மண்ட் குரூஸ், பத்ரிக்கா வலக்கொயஸ் நடித்துள்ளனர். மைக்கேல் பர்கெஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோசப் பிஸாரா இசை அமைத்துள்ளார்.

வழக்கம்போல பேய்களுக்கும், அதனை விரட்ட போராடும் பாதிரியார்கள் சபைக்குமான போராட்டம்தான் கதை. இதுவரை இல்லாத அளவிற்கு ஹாரர் காட்சிகள் நிறைந்த படம். உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே படம் ஓகோன்னு லைக்ஒரே படம் ஓகோன்னு லைக் நாட்டை தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் : விஜய் சேதுபதி நாட்டை தீர்மானிக்கும் முடிவு உங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in