Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே படம் ஓகோன்னு லைக்

18 ஏப், 2019 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Prabhas-got-more-likes-for-first-post-in-instagram

பாகுபலி புகழ் பிரபாஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இன்ஸ்ட்ராகிராமில் இணைந்தார். ஒரு வாரத்துக்குள் அவர் எந்த போஸ்டும் போடாத நிலையில் 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் அவரை பின் தொடர பதிவு செய்திருக்கிறார்கள்.

நேற்று பாகுபலி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு படத்தை தனது முதல் போஸ்டாக வெளியிட்டார். பதிவிட்ட சில மணி நேரத்திலேயே இதனை 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் கமெண்ட் போட்டுள்ளனர். பிரபாஸ் இன்ஸ்ட்ராகிராமில் சுறுசுறுப்பாக இருந்தால் விரைவிலேயே முதல் இடத்தை பிடிப்பார். என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
உசிலம்பட்டி கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன்உசிலம்பட்டி கிரிக்கெட் ... காஞ்சனா பேயுடன் மோதும் ஹாலிவுட் பேய் காஞ்சனா பேயுடன் மோதும் ஹாலிவுட் பேய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

JMK - Madurai,இந்தியா
30 ஏப், 2019 - 11:35 Report Abuse
JMK நல்ல வேலை இவர் நேரடி தமிழ் படத்துக்கு நடிக்கவில்லை ? அப்படி நடிக்க வந்தால் அஜித் / விஜய் எல்லாம் காணாமல் போயிருப்பார்கள் ?
Rate this:
Guna - Chennai,இந்தியா
18 ஏப், 2019 - 16:00 Report Abuse
Guna News such as this shouldn't be publicised, as this is what makes the people to addict to such platform by providing unwarranted focus.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in