Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரித்விராஜ் பட ரீமேக்கில் நடிக்கும் இம்ரான் ஹாஸ்மி

17 ஏப், 2019 - 16:43 IST
எழுத்தின் அளவு:
Emran-Hasmi-in-Prithviraj-film-remake

பாலிவுட் ஹீரோக்களில் ஒரு சிலர் தென்னிந்திய இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் இம்ரான் ஹாஸ்மி. குறிப்பாக இவர் மலையாள இயக்குனர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார். கடந்த ஆண்டு, பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இந்தியில் 'பாடி' என்கிற படத்தில் நடித்தார் இம்ரான் ஹாஸ்மி. இது ஜீத்து இயக்கிய எந்த ஒரு மலையாள படத்தின் ரீமேக்காகவும் அல்லாமல் நேரடி இந்திப் படமாக உருவானது.

இந்தநிலையில் மீண்டும் ஒரு மலையாள இயக்குனருடன் இணைகிறார் இம்ரான் ஹாஸ்மி. இது ஏற்கனவே 2017ல் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'எஸ்றா' என்ற படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ஜெய் ஆர்.கிருஷ்ணன் என்பவரே இந்தியிலும் இந்த படத்தை இயக்குகிறார். மும்பை மற்றும் மொரீசியஸ் தீவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: சோனாலி பிந்த்ரேபுற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து ... கங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர் கங்கனா மீது செருப்பு வீசிய பிரபல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in