Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வாய்ப்பளித்தவர்களுக்கே வேலை காட்டிய இயக்குனர்

17 ஏப், 2019 - 16:10 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரண்டு ஆபாசப் படங்களைக் கொடுத்து பரபரப்பாகப் பேசப்பட்ட மகிழ்ச்சிகரமான இயக்குனர் அவர். மூன்றாவதாக இயக்கிய படம் பிளாப் ஆனது. இருப்பினும் தாங்கள் அறிமுகப்படுத்திய இயக்குனர்தானே என நான்காவதாக ஒரு படம் இயக்கும் வாய்ப்பையும் அந்த நிறுவனம் கொடுத்தது. ஆனால், தன்னை அறிமுகப்படுத்திய நிறுவனத்திடமே சிலபல வேலைகளைக் காட்டியிருக்கிறார் மகிழ்ச்சியான இயக்குனர். அதனால், தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தை எடுக்கும் திட்டத்தையே கைவிட்டுவிட்டதாம்.

இதன் காரணமாக கடுப்பான இயக்குனர் அதே கதையை வேறு ஒரு நிறுவனத்திடம் சொல்லி படமாக்கியே தீருவேன் என சபதம் எடுத்திருக்கிறாராம். சினிமாவில் இதெல்லாம் சாதாரணம் என அந்த இயக்குனரை அறிமுகப்படுத்திய நிறுவனம் அடுத்த பட வேலையைப் பார்க்கப் போய்விட்டார்களாம். ஆபாசப் படத்தைக் கொடுத்த இயக்குனருக்கு அவ்வளவு திமிர் ஆகாது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மகன் படத்தில் தலையிடும் அப்பாமகன் படத்தில் தலையிடும் அப்பா நடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி பிரச்சி மிஸ்ராவை மணக்கிறார் நடிகர் மகத் திருமணம் : இந்திய அழகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Main road pillai Jayavardhan, Kasimedu. Santhosh P. JayaKumar. Jayakumar naale murattu kuthu thane. :)
Rate this:
Main road pillai Jayavardhan, Kasimedu. Santhosh P. JayaKumar. Jayakumar naale murattu kuthu thane. :)
Rate this:
Main road pillai Jayavardhan, Kasimedu. Santhosh P. JayaKumar. Jayakumar naale murattu kuthu thane. :)
Rate this:
Main road pillai Jayavardhan, Kasimedu. Santhosh P. JayaKumar. Jayakumar naale murattu kuthu thane. :)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in