Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை

17 ஏப், 2019 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Indian-2-dropped-:-Again-news-spreads-in-kollywood

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க ஆரம்பமான படம் 'இந்தியன் 2'. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டு, கமல்ஹாசனுக்கான தாத்தா கெட்டப் சரியில்லை என படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன்பின் இயக்குனர் ஷங்கரிடம் படத் தயாரிப்பு நிறுவனம் படத்தின் பட்ஜெட் குறித்து ஒரு தொகையை நிர்ணயம் செய்து அவரிடம் ஒப்பந்தம் செய்தது என தகவல் வெளியானது. இப்போது படத்தை எப்போது முடிப்பீர்கள் என அவரிடம் மீண்டும் ஒரு ஒப்பந்தத்தை அளித்துள்ளது என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இதனிடையே, கமல்ஹாசன் அவருடைய பிரச்சார வீடியோ ஒன்றில், 'நான் உசுரா நினைச்ச என் தொழிலை விட்டுட்டு இங்க வந்தா, ஏன்டா வந்தன்கறாங்க,' எனப் பேசியுள்ளார். அதனால், அவர் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, முழு நேர அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

எனவே, கமல்ஹாசன் இனி, 'இந்தியன் 2' படத்தில் நடிக்க மாட்டார் என்றும் தகவல் பரவி வருகிறது. எற்கெனவே, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கி நடித்த 'சபாஷ் நாயுடு' படம் கைவிடப்பட்டதால் அந்த நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் என்கிறார்கள். இப்போது 'இந்தியன் 2' படத்தால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்துதான் திரையுலகத்தில் 'டாக்' ஆக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
அருண் விஜய்யை இயக்கும் கவுதம் மேனன்அருண் விஜய்யை இயக்கும் கவுதம் மேனன் 40 கோடியை நெருங்கும் 'ரவுடி பேபி' 40 கோடியை நெருங்கும் 'ரவுடி பேபி'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Ruban Samuel - Maldives,மாலத்தீவு
18 ஏப், 2019 - 22:45 Report Abuse
Ruban Samuel You corrupted people will not look for change from corrupted Dravidian parties for better TN. We are still slaves for money and quarters.
Rate this:
Bala Subramanian - Austin,யூ.எஸ்.ஏ
18 ஏப், 2019 - 07:28 Report Abuse
Bala Subramanian Ajith will be best choice for Indian-2
Rate this:
Bala Subramanian - Austin,யூ.எஸ்.ஏ
18 ஏப், 2019 - 07:27 Report Abuse
Bala Subramanian என்னப்பா கமல் மேல அவ்வளவு காண்டு ??
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17 ஏப், 2019 - 18:54 Report Abuse
ஆரூர் ரங் எப்படியோ 2சதவீதம் ஓட்டை வாங்கிவிட்டால் அடுத்த தேர்தலில் கூட்டணி பேரத்தில் பல நூறு கோடி தேத்திவிடலாம்.எந்தத்தயாரிப்பாளரிடமாவது அவ்வளவு வாங்கமுடியுமா? ராஜதந்திரம்ன்னா இதுதான் ராஜதந்திரம்
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
18 ஏப், 2019 - 09:39Report Abuse
Sridhar2 % ரொம்ப டூ மச் இல்ல? பத்து லச்சம் வோட்டு அவ்வளவு லூசுப்பையலுகள தமிழ் நாட்டுல?...
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17 ஏப், 2019 - 18:51 Report Abuse
ஆரூர் ரங் கமலை நம்புபவர் கோமாளி
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in