Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருண் விஜய்யை இயக்கும் கவுதம் மேனன்

17 ஏப், 2019 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Gautham-Menon-to-make-Arun-Vijay

1995ல் முறைமாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் அருண் விஜய். பல படங்களில் ஹீரோவாக நடித்தார், ஆனால் அவரால் முன்னணி ஹீரோவாக வர முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து, குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம் படங்களில் நடித்தார்.

அடுத்து அக்னிச்சிறகுகள், சாஹோ, பாக்சர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து அவர் தனது 25வது படத்தில் நடிக்கப்போகிறார். ஆனால் அந்த படத்தை ஒரு பிரபல இயக்குனர் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அருண்விஜய், அந்த படத்தை இயக்குமாறு கவுதம் மேனனிடம் கூறியிருக்கிறார். அவரும் சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கெட்டவன்னு சொல்றதுலயும் ஒரு மாஸ் : ராகவா லாரன்ஸ்கெட்டவன்னு சொல்றதுலயும் ஒரு மாஸ் : ... 'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை 'இந்தியன் 2' டிராப் : மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in