Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா அப்டேட்ஸ்

17 ஏப், 2019 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Dhruv-Vikrams-AdithyaVarma-update

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து, வெளியான அர்ஜூன்ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் விக்ரமின் மகன் துருவ்விக்ரம் நடித்து வருகிறார். அவருடன் பனிதா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள படப்பிடிப்பு, 65 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள படக்குழு, அங்கு எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் இணையபக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
99 டிரைலரைக் கிண்டலடிக்கும் 96 ரசிகர்கள்99 டிரைலரைக் கிண்டலடிக்கும் 96 ... மகேந்திரனிடம் நான் கற்ற பாடம் : ராதாரவி மகேந்திரனிடம் நான் கற்ற பாடம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in