Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மகன் படத்தில் தலையிடும் அப்பா

17 ஏப், 2019 - 11:36 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தன்னை ஒரு நடிகராக தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டிய இயக்குனரின் இயக்கத்தில்தான் தன் மகன் நடிகராக அறிமுகமாக வேண்டும் என பிடிவாதமாக இருந்தார் அப்பா நடிகர். கடைசியில் அவர் இயக்கிய படமே சரியல்லை என்று சொன்ன தயாரிப்பாளரின் பக்கம் சாய்ந்து தனக்கு அடையாளம் கொடுத்த இயக்குனரை அசிங்கப்படுத்தி, அந்தப் படம் வெளிவராமலே தடுத்துவிட்டார்.

இப்போது தெலுங்கு ஒரிஜனல் படத்தின் உதவி இயக்குனரை வைத்து படத்தை மீண்டும் எடுத்து வருகிறார்கள். இந்த முறை எந்தத் தப்பும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அப்படி நடிகரும், படப்பிடிப்பில் கூடவே இருக்கிறாராம். அவர் சொல்வதைக் கேட்டு இயக்குனரும் படத்தை அவருடைய விருப்பத்தைக் கேட்டும் எடுக்கிறாராம்.

கடந்த சில நாட்களாகவே இந்தப் படமும் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளிவர அப்படி நடிகர் கடும் கோமடைந்துவிட்டாராம். யாரோ வேண்டுமென்றே இப்படியான தகவல்களைப் பரப்புகிறார்கள் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவித்து வருவதாகச் சொல்கிறார்கள். தன் அபிமான இயக்குனர் இயக்கியதை வேண்டாமென்று சொல்லிவிட்ட பிறகு அதைவிட சிறப்பான படத்தைத் தர வேண்டும் என்று இயக்குனருக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகிறதாம் தயாரிப்புக்குழு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எங்கெங்கு நீ சென்ற போதும்...எங்கெங்கு நீ சென்ற போதும்... வாய்ப்பளித்தவர்களுக்கே வேலை காட்டிய இயக்குனர் வாய்ப்பளித்தவர்களுக்கே வேலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in