Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவுக்குக் காத்திருக்கும் கடும் போட்டி

16 ஏப், 2019 - 18:06 IST
எழுத்தின் அளவு:
Suriya-to-face-heavy-competition

2018ல் வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்த படம் வெளிவந்து ஓராண்டை கடந்துவிட்டது. அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் மே 31ம் தேதி 'என்ஜிகே' படமும், ஆகஸ்ட் மாதம் 'காப்பான்' படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 'என்ஜிகே' படம் வெளிவரும் தினத்தில் விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' படம் வெளியாகும் என்று தகவல் பரவியது. ஆனால், பட நிறுவனம் பட வெளியீடு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என அறிவித்தது. இருந்தாலும் படம் அன்றுதான் வெளியாகும் என்கிறது ஒரு தரப்பு.

அடுத்து சூர்யா நடித்துள்ள 'காப்பான்' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தெலுங்கிலும் வெளியிட உள்ளார்கள். ஆனால், ஆகஸ்ட் 15ல் பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' படம் வெளியாக உள்ளது. எனவே அந்தப் படம் 'காப்பான்' படத்திற்குப் போட்டியாக இருக்கும்.

தன்னுடைய இரண்டு படங்களின் வெளியீட்டிற்கும் வர உள்ள கடும் போட்டியினை சூர்யா தரப்பு எப்படி சமாளிக்கப் போகிறது என்பது திரையுலகில் கேள்வியாக எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இழந்த பெயரை மீட்பாரா ஓவியா.?இழந்த பெயரை மீட்பாரா ஓவியா.? வெள்ளை நிற நடிகைகளை கொண்டு வந்தவர்கள் : பாரதிராஜா, ஷங்கர் மீது கஸ்தூரி ஆதங்கம் வெள்ளை நிற நடிகைகளை கொண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in