Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இழந்த பெயரை மீட்பாரா ஓவியா.?

16 ஏப், 2019 - 18:00 IST
எழுத்தின் அளவு:
Did-Oviya-will-get-name.?

'களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. அதன்பின் சில படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன. இருந்தாலும் முன்னணி நடிகைகளின் வரிசையில் அவரால் இடம் பெற முடியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். அவருக்காக ஓவியா ஆர்மி என்றெல்லாம் துவங்கப்பட்டு பிரபலம் ஆனார். அதன்பின் அவருக்கு நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்தன. அவற்றில் ஒன்று 'காஞ்சனா 3'. இந்தப் படம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நடித்து வெளிவரும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பாகவே '90 எம்எல்' படம் வெளியாகி ஓவியாவின் இமேஜை தகர்த்தது. அந்தப் படத்தில் நடித்ததற்கு அவருக்கு கடுமையான எதிர்ப்புகளும் வந்தது. அந்த இமேஜை இந்த வாரம் வெளிவர உள்ள 'காஞ்சனா 3' படம் மாற்றினால் தான் ஓவியா இழந்த இமேஜை மீட்க முடியும். படத்தில் மேலும் இரண்டு நாயகிகள் இருப்பதால் ஓவியாவுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளது என்பது படம் வந்தால்தான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சியில் புதிதாகச் சேர்ந்த பூஜா ஹெக்டேகவர்ச்சியில் புதிதாகச் சேர்ந்த பூஜா ... சூர்யாவுக்குக் காத்திருக்கும் கடும் போட்டி சூர்யாவுக்குக் காத்திருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in