Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சியில் புதிதாகச் சேர்ந்த பூஜா ஹெக்டே

16 ஏப், 2019 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Pooja-hegde-turn-as-glamout

சமூக வலைத்தளங்களை எதற்குப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ தங்களது உடல் அழகை வெளிப்படுத்த பல நடிகைகள் பயன்படுத்தி வருகிறார்கள். அடிக்கடி புகைப்படங்களை எடுத்து அதைப் பதிவிடுவது அவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது. எமி ஜாக்சன், சமந்தா, திஷா பதானி, ராய் லட்சுமி உள்ளிட்டோர் அதை அடிக்கடி செய்வார்கள்.

எமி ஜாக்சன் தாய்மை அடைந்த பின்னும் அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமந்தா உடற்பயிற்சி புகைப்படங்களைக் கூட வெளியிடுவார். அவர்களது வரிசையில் புதிதாக பூஜா ஹெக்டேவும் சேர்ந்திருக்கிறார்.

தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே, ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்தப் புகைப்படத்தை லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏப்ரல் 19 போட்டியில் 3 படங்கள்ஏப்ரல் 19 போட்டியில் 3 படங்கள் இழந்த பெயரை மீட்பாரா ஓவியா.? இழந்த பெயரை மீட்பாரா ஓவியா.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in