Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதல், குடும்பம் : விக்னேஷ் சிவன் குதூகலம்

16 ஏப், 2019 - 16:13 IST
எழுத்தின் அளவு:
Vignesh-Shivans-love,-family-celebration

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியின் தர்பார் படம் மும்பையில் தொடங்கப்பட்டபோது நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனும் மும்பைக்கு விசிட் அடித்திருந்தார்.

அப்போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை அவர் வெளியிட, ரஜினியின் அடுத்த படத்தை விக்னேஷ்சிவன் இயக்குகிறார் என்று பெரிய அளவில் வதந்திகள் பரவின. இந்தநிலையில், அஜ்மீர் தர்காவிற்கு சென்றபோது எடுத்த ஒரு போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, இந்த இடத்தில் இருக்கும்போது பாசிட்டீவ் உணர்வுகள் கிடைத்து மனசு நிம்மதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு போட்டோவில் தனது அம்மா, சகோதரி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் எடுத்த போட்டோவையும் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், தமிழ் புத்தாண்டு, விஷூ கொண்டாட்டம், காதல், குடும்பம் என குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
10 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையில் பாடிய யேசுதாஸ்10 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா ... முனி - காஞ்சனா 3 : வேதிகா சொல்லும் வித்தியாசம் முனி - காஞ்சனா 3 : வேதிகா சொல்லும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
18 ஏப், 2019 - 13:45 Report Abuse
Swaminathan Chandramouli விக்னேஷ் சிவன் எப்போது முஸ்லிமாக மாறினார்? வ்யவஸ்தை இல்லாத கூட்டம் சட்டையை மாற்றுவது போல் மதத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in