Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்

16 ஏப், 2019 - 13:10 IST
எழுத்தின் அளவு:
Salmankhans-Bharat-poster-released

சல்மான்கான் தற்போது நடித்து வரும் படம் பாரத். அவருடன் கத்ரினா கைப், தபு, சுனில் கர்வார், ஜாக்கி ஷெராப், சோனலி குல்கர்னி நடிக்கிறார்கள். அலி அப்பாஸ் ஜபார் இயக்குகிறார். விஷால் சேகர் இசை அமைக்கிறார். மெர்சின் லஸ்க்விஸ்க் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ரீல் லைப் புரொடக்ஷன் உடன் இணைந்து சல்மான்கான் தயாரிக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் சல்மான் கான், தாடி மீசை வைத்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார். படத்தில் சல்மான்கான், 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் சல்மான் இளமையாக தோன்றுகிறார். படத்தின் கதை 1964 மற்றும் 2010ம் ஆண்டு என இரண்டு விதமான காலக்கட்டங்களில் நடக்கும் என தெரிகிறது. படம் வருகிற ஜூன் 5ந் தேதி வெளிவருகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில் கிளாமரில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங்ஹிந்தியில் கிளாமரில் இறங்கிய ரகுல் ... தீபிகா படுகோனே கர்ப்பமா.? தீபிகா படுகோனே கர்ப்பமா.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

nizamudin - trichy,இந்தியா
27 மே, 2019 - 08:40 Report Abuse
nizamudin ஒரு இந்தியனை இந்தியன் தான் கம்பத்தில் கட்டி அடிக்கிறான் உதைக்கிறான் நேற்றைய சம்பவம் ஒரு உதாரணம்
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
20 ஏப், 2019 - 01:43 Report Abuse
எதிர்க்குரல் எத்தனையோ ஹிந்துத்வ சக்திகள் அழிக்க துடித்து என்ன என்னவோ வேலை செய்தாலும் அத்தனையையும் அசால்ட்டாக அடித்து தூக்கி எறிந்து விட்டு சிகரம் நோக்கி செல்கிறார் பாரத் சல்மான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in